Publisher: வானதி பதிப்பகம்
கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஆனால் இன்றோ? 47 நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை! ஏன்? அவசரம். நாகரிகத்தின் வேகம். வேகத்தில் சுகமும் ‘திரில்லும்’ உண்டு. ஆபத்தும் உண்டு. சாதாரண வழுக்குக்கே தீர விசாரிக்க வேண்டும். வாழ்க்கைக்கு வேண்டாமா? முன்பின் அறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்து..
₹95 ₹100
Publisher: பூங்கொடி பதிப்பகம்
ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அருணா என்ற பெண்ணின் கதை. உணவு, ஆடை, கல்வி என அனைத்திலும் பிரச்சனை இருக்கும் ஒரு குடும்பத்தில் அதிர்ஷ்டம் தவறி பிறந்த பெண்ணை அவள் செல்வ-மோக பெரியம்மாள் வளர்க்கிறாள். செல்வத்தை பெரிதாக என்னும் ஒருத்தியாக பிறந்த ஊருக்கு வருகிறவள், எதிர்வீட்டு அன்னம்மா பாட்டியின் பேரன் சித..
₹252 ₹265